வகைப்படுத்தப்படாதலொட்டஸ் சுற்றுவட்டப் பாதை மூடல் by May 17, 201711 Share0 கொழும்பு – கோட்டை லொட்டஸ் சுற்றுவட்டத்தில் இருந்து காலி முகத்திடலுக்கு நுழையும் பாதை மூடப்பட்டுள்ளது. அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஆர்ப்பாட்ட பேரணி காரணமாக அந்த பாதை இவ்வாறு மூடப்பட்டுள்ளது.