உள்நாடுஒரு தேடல்

இன்றைய நாணயமாற்று விகிதம்

(UTV | கொழும்பு) –     இன்றைய மத்திய வங்கியின் அறிக்கையின் படி அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி சிறிதளவு உயர்வடைந்துள்ளது.

அதன்படி அமெரிக்க டொலர் ஒன்றிற்கு நிகரான இலங்கை ரூபாவின் விற்பனைப் பெறுமதி 371.29 ரூபாவாக உயர்வடைந்துள்ளது.

இதேவேளை ஏனைய வெளிநாட்டு நாணயங்களுக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதிஒயில் தளம்பல் நிலை ஏற்பட்டுள்ளது.

இருப்பினும், கனேடிய டொலர், யூரோ மற்றும் சுவிஸ் பிராங்கிற்கு எதிராக ரூபாவின் பெறுமதியும் அதிகரித்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

Related posts

மீண்டும் அதிகரிக்கப்படும் யூரியாவின் விலை!

பொதுத் தேர்தல் தொடர்பில் விசேட கலந்துரையாடல் நாளை

‘மக்கள் நடைமுறை தீர்வுகளையே விரும்புகிறார்கள்’