Month : May 2025

அரசியல்உள்நாடு

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகரை சந்தித்தார் ஜீவன் தொண்டமான் எம்.பி

editor
கொழும்பில் அமைந்துள்ள இந்திய இல்லத்தில் நடைபெற்ற இச்சந்திப்பில், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் மாண்புமிகு சந்தோஷ் ஜா அவர்களை இ.தொ.காவின் பொதுச் செயலாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் சந்தித்து கலந்துரையாடினார். கொழும்பில்...
உள்நாடுபிராந்தியம்

ஆழ்கடலில் களவு – வாழைச்சேனையில் மீனவர்கள் ஆர்ப்பாடம்!

editor
வாழைச்சேனை துறைமுகத்தில் இன்று (13) செவ்வாய்க்கிழமை மாபெரும் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. வாழைச்சேனை துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்க ஆழ்கடலுக்குச் செல்லும் மீனவர்களின் பெறுமதி மிக்க வலைகள் மீன்களுடன் கடற்கொள்ளையர்களால் திருடப்பட்டு வருகின்றன. தொடராக மேற்கொள்ளப்பட்டு வரும் இத்...
உள்நாடுபிராந்தியம்

பாலியல் குற்றச்சாட்டில் பாடசாலை ஆசிரியர் கைது – இலங்கையில் சம்பவம்

editor
தெவிநுவர பகுதியில் உள்ள ஒரு பாடசாலை ஆசிரியர் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டில் மாத்தறை பிரிவு சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் பாடசாலை ஒன்றின் ஆங்கில ஆசிரியராக பணிபுரிந்து வருவதாகவும்,...
உள்நாடுபிராந்தியம்

தீயில் எரிந்த 19 வயதுடைய இளம் பெண் மரணம்

editor
கொட்டாவ, ருக்மல்கம வீதி, விஹார மாவத்தையில் உள்ள ஒரு வீட்டில் தனியாக வசித்து வந்த பெண்ணொருவர், தீயில் எரிந்து சந்தேகத்திற்கிடமான முறையில் மரணித்துள்ளதாக கொட்டாவ பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் உயிரிழந்தவர் புதம்மினி துரஞ்சா என்ற...
உள்நாடு

உப்பு தட்டுப்பாடு குறித்து வெளியான தகவல்

editor
உப்பு இறக்குமதி தாமதமானதன் காரணமாக சந்தையில் உப்பு தட்டுப்பாடு நிலவுவதாக உப்பு உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. 30 மெட்ரிக் தொன் உப்பை இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்திருந்த போதும் அது தாமதமாகியுள்ளதாக அந்த சங்கத்தின்...
உள்நாடுபிராந்தியம்

கண்டி பஸ் விபத்தில் 20 பேர் காயம்!

editor
கண்டி, எலதெனிய, யட்டியானகல பிரதேசத்தில் பஸ் ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானது. இந்தச் சம்பவம் நேற்று (12) இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில் சுமார் 20 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார்...
அரசியல்உள்நாடு

கொழும்பு மாநகர சபையில் தேசிய மக்கள் சக்தியே ஆட்சியமைக்கும் – அமைச்சர் விஜித ஹேரத்

editor
கொழும்பு மாநகர சபையில் தேசிய மக்கள் சக்தியே ஆட்சியமைக்கும். ஐக்கிய மக்கள் சக்தி குறைவான ஆசனங்களை பெற்றுள்ளதோடு மாத்திரமின்றி, அக்கட்சியின் மேயர் வேட்பாளர் தொகுதியிலும் தோல்வி அடைந்துள்ளார். எனவே, அவர்களால் கொழும்பு மாநகர சபையில்...
உள்நாடுபிராந்தியம்

கொத்மலை பஸ் விபத்திற்கான காரணம் வெளியானது

editor
கொத்மலை, ரம்பொட, கெரண்டியெஎல்ல பகுதியில் 22 பேரின் உயிரைப் பறித்த விபத்து, பேருந்தில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாக நிகழவில்லை என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. அதன்படி, பேருந்தில் அளவுக்கு மீறிய பயணிகள் பயணித்தமை...
உள்நாடுபிராந்தியம்

கல்பிட்டி ரஹ்மானிய்யா அரபுக் கல்லூரி மாணவன் அகில இலங்கை ரீதியில் சாதனை

editor
கல்பிட்டி ரஹ்மானிய்யா அரபுக் கல்லூரி மாணவர் முஹம்மது மஹ்ரூப் முஹம்மது அக்ஸான், அகில இலங்கை ரீதியாக நடைபெற்ற குர்ஆன் மனன போட்டியில் மூன்றாம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். “ஜம்இய்யதுல் குர்ராஃ” ஏற்பாட்டில் அகில...
அரசியல்உள்நாடுவீடியோ

வீடியோ | பல சபைகளில் தலைமைப் பொறுப்பை ஏற்க தமிழ் பேசும் கட்சிகளோடு பேசி வருகிறோம் – ரிஷாட் எம்.பி

editor
பல சபைகளில் தலைமைப் பொறுப்பை ஏற்க முதலில் தமிழ் பேசும் கட்சிகளுடன் கட்சியின் தலைமைத்துவ பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். கிண்ணியா...