Month : June 2024

உள்நாடுசூடான செய்திகள் 1

காத்தான்குடி பள்ளிவாயலுக்குள் ஜனாதிபதி ரணில்! காசோலையும் கையளிப்பு

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க புதிய காத்தான்குடி அல்-அக்ஸா ஜும்ஆ பள்ளிவாயிலுக்கு இன்று விஜயம் செய்தார். இதன் போது பலஸ்தீன் காஸா மக்களுக்காக நடைபெற்ற துஆ பிரார்த்தனையிலும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கலந்து கொண்டார். பள்ளிவாயிலுக்கு...
உலகம்உள்நாடு

தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை தொடர பிரித்தானியா முடிவு

தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை தொடர பிரித்தானியா முடிவு செய்துள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். தமது எக்ஸ் தளத்தில் குறிப்பொன்றையிட்டு இதனைக் குறிப்பிட்டுள்ளார்.  ஐக்கிய இராச்சியத்தின் “தடைசெய்யப்பட்ட அமைப்புகள்...
உள்நாடுசூடான செய்திகள் 1

“கிழக்கிலிருந்து சிங்கள மக்களை விரட்ட திட்டம்” அம்பிட்டிய தேரர்

கிழக்கு மாகணத்தில் உள்ள சிங்கள மக்களை விரட்டியடிப்பதற்கான நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக மட்டக்களப்பு (Batticoloa) மங்களராமய விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரர் குற்றம் சாட்டியுள்ளார். சிங்கள மக்களுக்கு எதிராக இழைக்கப்படும் அநீதிகளுக்கு...
உள்நாடுசூடான செய்திகள் 1

திருகோணமலையை பிரதான பொருளாதார மையமாக அபிவிருத்தி செய்ய தீர்மானம்: ஜனாதிபதி ரணில்

நாட்டு மக்களுக்கு உரிமைகளை வழங்குவதே தனது பிரதான நோக்கம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். அத்துடன் திருகோணமலையை பிரதான பொருளாதார மையமாக அபிவிருத்தி செய்ய தீர்மானித்துள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார். அரசாங்கம் முன்னெடுத்து வரும்...
வகைப்படுத்தப்படாத

ஜனாதிபதி தேர்தலில், ரணிலுக்கே ஆதரவு!ஜனாதிபதி முன்னிலையில் பிள்ளையானின் அறிவிப்பு

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் உள்ளிட்ட கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று அந்தக் கட்சியின் தலைமையகத்தில் இன்று பிற்பகல் நடைபெற்றது. இதன்போது எதிர்வரும்...
உள்நாடுசூடான செய்திகள் 1

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் அறிக்கை சமர்ப்பிப்பு!

அமெரிக்கா, பிரித்தானியா, கனடா, மலாவி, மொண்டெனேகுரோ மற்றும் வடக்கு மெசிடோனியா ஆகிய நாடுகள் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளன. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின்...
உள்நாடுசூடான செய்திகள் 1

வெளிநாட்டுக்குச் செல்லும், இலங்கைகளுக்கு விடுக்கப்படும் முக்கிய எச்சரிக்கை!

இந்த நாட்களில் இலங்கையர்கள் வெளிநாட்டு வேலைகளுக்கு செல்லும் போக்கு அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. அதேவேளை வெளிநாட்டு வேலைகள் தொடர்பாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசேட புலனாய்வு பிரிவிற்கு கிடைக்கப்பெறும் முறைப்பாடுகள் அதிகரித்துள்ளதால் விசேட...
அரசியல்உள்நாடு

முஸ்லிம் எம்பிக்களின் பெயரை வாசித்து, சிங்கள எம்பிகளை மறைத்த தயாஶ்ரீ!

கொண்டையை மறந்து தொண்டைகிழிய கத்தினார் தயாசிறி. -கௌரவ கவிந்த ஜெயவர்த்தன (69 மில்லியன்), Dr. Kavinda Jayawardana கௌரவ அஜித் மன்னப்பெரும (50 மில்லியன்), Ajith Mannapperumaகௌரவ திலீப் (48 மில்லியன்), Dilip Wedaarachchiகௌரவ...
உள்நாடு

பாலினத்தை மாற்ற விரும்பும் இலங்கையின் MPக்களுக்கு விடுக்கப்படும் எச்சரிக்கை!!

பாலின சமத்துவ சட்டமூலம் பாலின சிகிச்சை மாற்று வியாபாரத்தை  ஊக்குவிப்பதால் இந்த சட்டமூலத்துக்கு ஆதரவாக  வாக்களிக்கும் ஆண் எம்.பி.க்கள்  பெண்களாகவும்,பெண் எம்.பி.க்கள் ஆண்களாகவும் மாற்றமடைவதற்கு  விரும்புகின்றார்கள் என்றே   கருதப்படுமென தேசிய சுதந்திர முன்னணியின்...
உலகம்உள்நாடுவளைகுடா

ஹஜ் சென்ற அக்கறைப்பற்று நபர் மரணம்

இணைப்பு: குறித்த நபர் மாரடைப்பால் மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஹஜ் யாத்திரைக்குச் சென்ற அக்கரைப்பற்றைச் சேர்ந்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக ஜெட்டாவில் உள்ள இலங்கை துணைத் தூதரகம் தெரிவித்துள்ளது. அக்கரைப்பற்று பகுதியைச் சேர்ந்த மர்ஹூம் அல்-ஹாஜ்...