Month : September 2023

உள்நாடு

சரத் வீரசேகரவின் பாராளுமன்ற உரை உண்மைக்கு புறம்பானது – ஐ.ஏ. கலீலுர் ரஹ்மான்.

(UTV | கொழும்பு) – ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் சனல் போ ஒளிபரப்பிய நேர்காணல் தொடர்பில் பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற விவாதத்தில் பாராளுமன்ற உறுப்பினர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகரவின் உரையில்; “இஸ்லாமிய மத...
உலகம்

இந்தியாவின் பெயரை ‘பாரத்’ என மாற்ற திட்டம்!

(UTV | கொழும்பு) – புதுடெல்லி: இந்தியாவின் பெயரை ‘பாரத்’ என்று மாற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜி20 நாடுகளின் தலைவர்களுக்கு குடியரசுத் தலைவர் சார்பில் அனுப்பப்பட்டுள்ள அழைப்பிதழை சுட்டிக்காட்டி காங்கிரஸ்...
உள்நாடுவணிகம்

டொலரின் பெறுமதியில் வீழ்ச்சி!

(UTV | கொழும்பு) – நேற்றைய தினத்தை விட இன்று இலங்கையில் வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது. மக்கள் வங்கியில், அமெரிக்க டாலரின் கொள்முதல் மற்றும்...
உள்நாடு

ரேடியோவை நிறுத்திய, தந்தை மகனால் படுகொலை!

(UTV | கொழும்பு) – பாடிக்கொண்டிருந்த வானொலி பெட்டியை நிறுத்திய 62 வயதான தந்தை, அவருடைய மகனால் படுகொலைச் செய்யப்பட்ட சம்பவமொன்று தங்கொட்டுவ பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளது. தந்தையை படுகொலைச் செய்த 26 வயதான...
உள்நாடு

நிதிக்குழு என்பது அரசின் தாளத்துக்கு ஆடும் குழுவா – சஜித் பிரேமதாச.

(UTV | கொழும்பு) – அரசாங்கம் முன்வைக்கும் பிரேரணைகள் மற்றும் சட்டப்பத்திர ஆணைகளில் முறையற்ற வகையில் தலையிட எதிர்க்கட்சி தயாரில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். நிதிக் குழுவானது,ஆய்வுகள்,அவதானிப்புகள்,...
உள்நாடு

ஊழியர் சேமலாப நிதியம் தொடர்பில் ஜனாதிபதி புதிய அறிவிப்பு!

(UTV | கொழும்பு) – ஊழியர் சேமலாப நிதிக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார். பிரதமர் பதவி வேண்டாம்...
உள்நாடு

ஈஸ்டர் தாக்குதல் குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை தேவை – ஹரின், மனுஷ கோரிக்கை.

(UTV | கொழும்பு) – ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி அவர்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்குவதற்கு சர்வதேச விசாரணையை நடத்துமாறு சுற்றுலா மற்றும் காணி அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ...
உள்நாடு

உள்நாட்டு பொருட்களுக்கு வரி விலக்கு – ரஞ்சித் சியம்பலாபிட்டிய.

(UTV | கொழும்பு) – விசேட தேவையுடையவர்கள் பயன்படுத்தும் உபகரணங்களுக்கும் உள்நாட்டு அரிசி உற்பத்திக்கும் சமூகப் பாதுகாப்பு வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய டுவிட்டர் பதிவொன்றில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்...
வகைப்படுத்தப்படாத

உள்நாட்டு பொருட்களுக்கு வரி விலக்கு!

(UTV | கொழும்பு) – விசேட தேவையுடையவர்கள் பயன்படுத்தும் உபகரணங்களுக்கும் உள்நாட்டு அரிசி உற்பத்திக்கும் சமூகப் பாதுகாப்பு வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய டுவிட்டர் பதிவொன்றில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்...
உள்நாடு

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து தயாசிறி ஜயசேகர நீக்கம்!

(UTV | கொழும்பு) – ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து தயாசிறி ஜயசேகர நீக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான கடிதம் நேற்று இரவு தமக்கு கிடைத்ததாக பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர...