Month : August 2023

உள்நாடுசூடான செய்திகள் 1

“கெளரவ நாமம், கெளரவம் பட்டங்களை நிறுத்த நடவடிக்கை” அமைச்சர் சுசில்

(UTV | கொழும்பு) – கெளரவ நாமம், கெளரவ பட்டங்களை வழங்குவதற்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் மற்றும் ஜனாதிபதிக்கு மாத்திரமே சட்ட ரீதியில் அனுமதி இருக்கிறது. வேறு நிறுவனங்கள் இவ்வாறான விருதுகளை வழங்குவதற்கு எந்த சட்ட...
உள்நாடு

நாட்டு மக்களுக்கு விஷேட உரையாற்றவுள்ள ஜனாதிபதி ரணில்!

(UTV | கொழும்பு) – ஜனாதிபதி நாடாளுமன்றத்தில் விசேட உரையொன்றை ஆற்றவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் நாளைய தினம்(08.08.2023) ஜனாதிபதி இந்த விசேட உரையாற்றவுள்ளார். நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை மற்றும் ஏனைய பிரச்சினைகள் தொடர்பில்...
உள்நாடுசூடான செய்திகள் 1

உள்ளூராட்சி திருத்தச் சட்டமூலம்: உயர்நீதிமன்றம் வெளியிட்டுள்ள அறிவிப்புதான் என்ன?

(UTV | கொழும்பு) – உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களை மீள இணைத்து, கலைக்கப்பட்ட சபைகளை மீண்டும் கூட்டுவதற்கான பிரதேச சபை கட்டளைச் சட்டம், மாநகர சபை கட்டளைச் சட்டம் மற்றும் நகர சபை கட்டளைச்...
உள்நாடுசூடான செய்திகள் 1

நாட்டில் மீண்டும் மக்கள் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டம்?

(UTV | கொழும்பு) – நாட்டில் மீண்டும் மக்கள் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டம் ஒன்றை முன்னெடுக்க தூண்டுதல் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. நாட்டில் நிலவிவரும் வறட்சி நிலைமை காரணமாக விவசாயிகள் மத்தியில் ஏற்பட்டுள்ள அதிருப்தியை...
உள்நாடுசூடான செய்திகள் 1

போக்குவரத்து துறையில் பாரிய மாற்றத்தை மேற்கொள்ளும் ரணில் : இனி மின்சார பேருந்துகளுடன், E- ticketing வசதி

(UTV | கொழும்பு) – பொதுப் பயணிகள் போக்குவரத்தில் மின்சார பேருந்துகள் அறிமுகம். போக்குவரத்து அனுமதி வழங்குவதில் GPS மற்றும் E- ticketing வசதிக்கு முன்னுரிமை. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தொலைநோக்குப் பார்வைக்கு அமைவாக...
உள்நாடு

மின் கட்டண நிலுவை இருந்தால் அதை செலுத்த தயார் – நாமல் கட்சியின் செயலாளருக்கு அறிவிப்பு

(UTV | கொழும்பு) – மின்சார நிலுவை தொகை ஏதும் இருப்பதாக மின்சார சபை அறிவித்தால் அதை செலுத்த தயார் என்று நாமல் ராஜபக்ச அறிவித்துள்ளதாக பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச் செயலாளர் சாகர...
உள்நாடுசூடான செய்திகள் 1

நுரைச்சோலை நிலக்கரி ஆலையின் ஒரு இயந்திரம் செயலிழந்துள்ளது!

(UTV | கொழும்பு) – நுரைச்சோலை நிலக்கரி ஆலையின் ஒரு இயந்திரம் இன்று காலை செயலிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த இயந்திரம் மூலம், தேசிய மின் அமைப்பில் 270 மெகாவோட் சேர்க்கப்பட்டது. இதேவேளை, நுரைச்சோலை...
உள்நாடு

இரு பெண்களுடன் உல்லாசமாக இருந்த தேரர் கைது

(UTV | கொழும்பு) – நவகமுவ-பொமிரிய ரக்சபான பிரதேசத்தில் விகாரைக்கு சொந்தமான வீட்டை தவறாக பயன்படுத்திய குற்றச்சாட்டில் பல்லேகம சுமன என்ற பிக்கு கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது நடவடிக்கை இன்று (08) நவகமுவ...
உள்நாடு

முட்டைகளை 35 ரூபாவிற்கு விற்பனை செய்ய முடியும்!

(UTV | கொழும்பு) – நாட்டில் உற்பத்தி செய்யப்படும் முட்டைகளை அதிகபட்ச சில்லறை விலையாக 35 ரூபாவிற்கு விற்பனை செய்ய முடியும் என வர்த்தகமற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். அரச...
உள்நாடுசூடான செய்திகள் 1

வெளிநாட்டிலுள்ளவர்களின் பிள்ளைகளுக்கு 10,000 ரூபா – தமிழ் விண்ணப்பம்

(UTV | கொழும்பு) – வெளிநாடுகளில் தொழில்புரியும் பெற்றோர்களின் பிள்ளைகளுக்கு 10000 பெறுமதியான பொதி வழங்கல் எனும் தொனிப்பொருளில் அம்பாறை மாவட்டத்தில் உள்ள பிரதேச செயலகங்களில் தற்போது தமிழ் பேசும் மக்களுக்கு சிங்கள மொழியிலான...