Month : December 2022

உள்நாடு

சாரதிகளுக்கான முக்கிய அறிவித்தல்!

(UTV | கொழும்பு) –  சாரதிகளுக்கான முக்கிய அறிவித்தல்! சாரதிகள் வாகனத்தை செலுத்தும் போது செய்யும் தவறுகளுக்காக “சாரதி மெரிட் புள்ளி முறைமையை” நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த வீரசிங்க...
உள்நாடு

இறக்கும் முன் மாமியாருக்கு கடிதம்- தினேஷ் ஷாஃப்டரின் மரணத்தில் புதிய திருப்பம்.

(UTV | கொழும்பு) –  இறக்கும் முன் மாமியாருக்கு கடிதம்- தினேஷ் ஷாஃப்டரின் மரணத்தில் புதிய திருப்பம். ஜனசக்தி குழும தகலைவர் தினேஷ் ஷாஃப்டரின் மரணம் தொடர்பாக கிடைத்து வரும் தகவல்கள் மற்றும் சில...
உள்நாடு

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ வெளி நாட்டிற்கு பயணம்

(UTV | கொழும்பு) –  முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ இன்று நாட்டிலிருந்து வெளியேறியுள்ளார். அதன் படி அவர் தனது குடும்ப உறுப்பினர்களுடன் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்துவெளிநாட்டிட்கு செல்லவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவ்வாறு கிடைத்த...
உள்நாடு

நாளைய மின்வெட்டு பற்றிய விபரம் இதோ!  

(UTV | கொழும்பு) – நாளை மற்றும் நாளை மறுதினம் 2 மணித்தியால மின்வெட்டை அமுல்படுத்த பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்கு பகல் வேளையில் 1 மணி...
உள்நாடு

அரச சேவைகள் தொடர்பான புதிய குழு

(UTV | கொழும்பு) –  அரச சேவையின் நடைமுறைகள்  தொடர்பான தீர்மானங்களை எடுப்பதற்காக பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. அதன்படி இவ்வருட இறுதியில் பெருமளவிலான அரச உத்தியோகத்தர்கள் ஒய்வு பெறவுள்ள ...
உள்நாடு

சுனாமியின் நினைவலைகள் …

(UTV | கொழும்பு) –  2004 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் திகதி இயற்கையின் கோரமான சுனாமி ஏற்பட்டு அதன் சுவடுகளுக்கு இன்றுடன் 18 ஆண்டுகள் ஆகிவிட்டது. இந்தோனேசியாவின் சுமத்திரா தீவில் ரிக்டர்...
உள்நாடு

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை கோரும் வர்த்தமானி அறிவித்தல் !

(UTV | கொழும்பு) –  உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை கோரும் வர்த்தமானி அறிவித்தல்களை மாவட்ட தேர்தல் அதிகாரிகளாக கடமையாற்றும் மாவட்ட செயலாளர்கள் வெளியிடுவார்கள் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்....
உள்நாடு

வெள்ளத்தில் மிதக்கும் அக்குரணை

(UTV | கொழும்பு) –   தொடர்ந்து பெய்து வரும் கன மழை காரணமாக அக்குரணையில் பாரிய வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பொதுமக்களின் வீடுகள் உடமைகள் என்பன நீரில் மூழ்கிய நிலையில் அங்கு...
உள்நாடு

மண்சரிவு அபாய எச்சரிக்கை !

(UTV | கொழும்பு) –  நாட்டின் 4 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி கண்டி, குருநாகல், மாத்தளை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களுக்கு இந்த...
உள்நாடு

மலையக ரயில் சேவை பாதிப்பு

(UTV | கொழும்பு) –    தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக கண்டி புகையிரத வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. இதன் காரணமாக மலையகத்திற்கான புகையிரத சேவைகள் அனைத்தும் இடை நிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. BE INFORMED...