Month : October 2021

உள்நாடு

சாதாரண – உயர்தர வகுப்புக்களை ஆரம்பிக்க தீர்மானம்

(UTV | கொழும்பு) – எதிர்வரும் வாரத்தில் இருந்து சாதாரண தரம் மற்றும் உயர் தரம் பரீட்சைகளுக்கு தோற்றவிருக்கும் மாணவர்களுக்கான வகுப்புக்களை ஆரம்பிக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது....
உள்நாடு

பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளி இன்று

(UTV | கொழும்பு) –  பல்கலைக்கழகங்களுக்கான வெட்டுப்புள்ளிகளை (Z-Score) இன்று (29) பிற்பகல் வௌியிடவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார். ...
உள்நாடு

மக்கள் வங்கியை கறுப்புப் பட்டியலில் இணைத்தது சீனத் தூதரகம்

(UTV | கொழும்பு) –  இரு தரப்பினருக்கும் இடையிலான ஒப்பந்தத்தை மீறி கடன் சான்று பத்திரத்திற்கான கொடுப்பனவை செலுத்தாமையால் மக்கள் வங்கியை கறுப்புப் பட்டியலில் இணைப்பதாக இலங்கைக்கான சீனத் தூதரகம் அறிவித்துள்ளது....
உள்நாடு

ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பதவிக்காலம் மேலும் நீடிப்பு

(UTV | கொழும்பு) –  அரசியல் பழிவாங்கல் தொடர்பில் விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்ட விசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பதவிக்காலம் மேலும் நீடிக்கப்பட்டு அதிவிசேட வர்த்தமானி ஜனாதிபதியால் வெளியிடப்பட்டுள்ளது....
உள்நாடு

அரசின் பங்காளிக் கட்சிகளின் பொது மாநாடு

(UTV | கொழும்பு) – அரசாங்கத்தின் 11 பங்காளிக் கட்சிகளின் பங்களிப்புடன் இன்று (29) பொது மாநாடொன்றை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது....
கேளிக்கை

நடிகர் ரஜினிகாந்த் வைத்தியசாலையில் அனுமதி

(UTV |  சென்னை) – சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சென்னையிலுள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன....
உள்நாடுவணிகம்

இறக்குமதி அரிசி 98 ரூபாவுக்கு

(UTV | கொழும்பு) – இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட நாட்டரிசி இன்று (29) முதல் ஒரு கிலோகிராம் 98 ரூபாவுக்கு சந்தைக்கு விநியோகிக்கவுள்ளதாக சதொச நிறுவனத்தின் தலைவர் ஓய்வுபெற்ற ரியர் அட்மிரல் ஆனந்த பீரிஸ்...