இங்கிலாந்து வீரர்கள் ஐபிஎல் இல் விளையாட அனுமதி மறுக்க முடியாது
(UTV | கொழும்பு) – ஐபிஎல் போட்டி பிரபலமாக உள்ளதால் அதில் விளையாடக் கூடாது என்று இங்கிலாந்து வீரர்களுக்கு உத்தரவிட முடியாது என இங்கிலாந்து தலைமைப் பயிற்சியாளர் கிறிஸ் சில்வர்வுட் கூறியுள்ளார்....