மாலைத்தீவு பாதுகாப்பு அமைச்சர் – பிரதமர் சந்திப்பு
(UTV | கொழும்பு) – மாலைத்தீவு பாதுகாப்பு அமைச்சர் அஹமட் டிடி அவர்கள் உள்ளிட்ட தூதுக்குழுவினருக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கும் இடையிலான சந்திப்பொன்று பிரதமரின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் நேற்று(27) இடம்பெற்றது....