(UTV|இந்தியா) – ஜப்பான் சொகுசு கப்பலில் மேலும் ஒரு இந்தியருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் பாதிக்கப்பட்ட இந்தியர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது....
(UTV| யாழ்ப்பாணம்) – சட்ட விரோதமான முறையில் 10 கோடி ரூபாய் பெறுமதியான சுமார் 14.35 கிலோகிராம் தங்கத்தினை கடத்த முயற்சித்த குற்றச்சாட்டின் பேரில் யாழ்ப்பாணம் மாதகல் கடற்பரப்பில் வைத்து இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்....
(UTV|சீனா) – சீனாவின் பீஜிங் நகருக்கு பிற நகரங்களில் இருந்து பிரவேசிக்கும் சகலரையும் 14 நாட்கள் தனித்தனி அறையில் தடுத்து வைக்க அந்த நாட்டு அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர்....
(UTV|கொழும்பு) – கொழும்பு 7 – கருவாத்தோட்டம் பகுதியில் அமைந்தள்ள விடுதியொன்றில் போதைப்பொருள் வைத்திருந்ததாக தெரிவிக்கப்பட்டு பெண் உள்ளிட்ட 10 பேரை மதுவரித் திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளனர்....
(UTV|கொழும்பு) – இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரால் ஷவேந்திர சில்வாவும் அவரது குடும்பத்தினரும் ஐக்கிய அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை தமிழ் தேசியக் கூட்டமைப்பு வரவேற்றுள்ளது....
(UTV|கொழும்பு) – கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் 15 ஆம் திகதி கிரேண்பாஸ் – மாதம்பிட்டிய பொது மயானத்திற்கு அருகில் இரண்டு பேர் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் ஒரு சந்தேகத்திற்குரியவர் கைது...
(UTV|கொழும்பு) – சீனாவின் வுஹான் நகரிலிருந்து இலங்கைக்கு மாணவர்களை அழைத்து வந்த ஸ்ரீ லங்கன் விமான சேவையின் வான்படை அதிகாரிகள் குழு நேற்றைய தினம் (14) இலங்கை இராணுவ தலைமையத்திற்கு விஜயமொன்றை மேற்கொண்டனர்....