Month : February 2020

விளையாட்டு

ஒலிம்பிக் உத்தியோகபூர்வ ட்விட்டர் கணக்கு முடக்கம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –ஒலிம்பிக் மற்றும் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் உத்தியோகபூர்வ ட்விட்டர் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டுள்ளமையினால், குறித்த கணக்குகளை தற்காலிகமாக முடக்கி வைத்துள்ளதாக சமூக ஊடக நிறுவனமாக டுவிட்டர் தெரிவித்துள்ளது. மூன்றாம்...
உலகம்

டயமண்ட் பிரின்சஸ் கப்பலில் மேலும் 70 பேருக்கு கொவிட்

(UTVNEWS | JAPAN) – ஜப்பான் துறைமுக பகுதியில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள டயமண்ட் பிரின்சஸ் சொகுசு கப்பலில் இருப்போரில் மேலும் 70 பேருக்கு கொவிட் -19 வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சீனாவிற்கு சென்று...
உள்நாடு

லஞ்சம் பெற்ற பொலிஸ் அதிகாரி கைது

(UTVNEWS | RATHNAPURA) – லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் பொலிஸ் அதிகாரி ஒருவர் லஞ்ச ஊழல் ஒழிப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கஹவத்தை பிரதேசத்தில் குறித்த பொலிஸ் அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார். மரங்களை ஏற்றி...
உள்நாடுசூடான செய்திகள் 1

இலங்கைக்கான அமெரிக்க தூதுவருக்கு அழைப்பு

(UTVNEWS| COLOMBO) – இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் எலினா பீ டெப்ளிசுக்கு இலங்கை வெளிவிவகார அமைச்சு அழைப்பு விடுத்துள்ளது. இராணுவத் தளபதி சவேந்திர சில்வாவுக்கு அமெரிக்காவினால் விதிக்கப்பட்டுள்ள பயணத்தடை குறித்து விளக்கம் பெற்றுக்கொள்ளவே அமெரிக்க...
உலகம்சூடான செய்திகள் 1

அமெரிக்க தூதரகத்தின் மீது ஈராக்கில் ரொக்கெட் தாக்குதல்

(UTVNEWS | IRAQ) – ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரகம் அருகே ரொக்கெட்டுகள் வீசி தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அங்கு மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரான் தளபதி சுலைமானி கொல்லப்பட்டதற்கு பதிலடியாக, ஈராக்கிலுள்ள...
உலகம்

ஏமன் நாட்டின் மீது சவூதி கூட்டுப்படையினர் தாக்குதல்

(UTVNEWS | YEMEN ) – ஏமன் நாட்டில் சவூதி அரேபியா தலைமையிலான கூட்டுப்படையினர் நடத்திய விமானத் தாக்குதலில் பொது மக்கள் 31 பேர் உயிரிழந்துள்ளனர். ஏமனில் செயல்படும் ஹவுதி கிளர்ச்சிபடையினருக்கு ஈரான் நாடும், அரசு...
உள்நாடு

வவுனியாவில் பாலியல் வன்புணர்வு அதிகரிப்பு

(UTVNEWS | VAVUNIYA) – வவுனியாவில்  வெவ்வேறு  பகுதிகளில் கடந்த பல நாட்களாக வன்புணர்வு செய்து வந்த குற்றச்சாட்டில் மூவரை உறவினர்களின் உதவியுடன் பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த மூவரும் நேற்று வெவ்வேறு பகுதிகளில்...
உள்நாடுசூடான செய்திகள் 1

சில மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை

(UTVNEWS | COLOMBO) – சப்ரகமுவ மாகாணத்திலும் கொழும்பு, களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று மாலை 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம்...
உள்நாடுசூடான செய்திகள் 1

விடுமுறை நாட்களில் விசேட ரயில் சேவை

(UTVNEWS | COLOMBO) – வாராந்த விடுமுறை நாட்களை முன்னிட்டு எதிர்வரும் 20ஆம் திகதி முதல் 23ஆம் திகதி வரை கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை வரை விசேட ரயில் சேவைகள் இடம்பெறவுள்ளன. கொழும்பு கோட்டை-...
உள்நாடு

அமெரிக்க பிரதிநிதிகளுடன் பிரதமர் இன்று சந்திப்பு [PHOTO]

(UTV|கொழும்பு) – அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் இரண்டு உறுப்பினர்கள் இன்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்துள்ளனர்....