Month : February 2020

உள்நாடுசூடான செய்திகள் 1

ஐ.தே.கட்சியின் சின்னம் தொடர்பில் இறுதித் தீர்மானம் நாளை

(UTV|கொழும்பு)- எதிர்வரும் தேர்தலுக்கு ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான சின்னம் தொடர்பில் நாளை(19) நடைபெறவுள்ள கூட்டத்தில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாக கட்சி அறிவித்துள்ளது....
உள்நாடு

பலபிடிய துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த நபர் பலி

(UTV|பலபிடிய )- பலபிட்டிய வெலிவதுகொட பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் படுகாயமடைந்து கராப்பிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நபர் இன்று உயிரிழந்துள்ளார்....
விளையாட்டு

இலங்கை அணி வீரர்களுக்கு டெங்கு

(UTVNEWS | COLOMBO) –இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர் நிரோசன் டிக்வெல்ல மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான தொடரில் விளையாடுவதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. டெங்கு காய்ச்சல் காரணமாக எதிர்வரும் ஒருநாள் தொடரில் விளையாடுவதில் சந்தேகம்...
உள்நாடு

கொவிட் 19 : ஜப்பானில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கப்பலில் இரண்டு இலங்கையர்கள்

(UTV|கொழும்பு) – ஜப்பானின் யோகோகமா துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள டயமண்ட் பிரின்ஸஸ் சொகுசு கப்பலில் இலங்கையர்கள் இரண்டு பேர் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர்கள் இருவருக்கும் கொவிட் 19 தொற்று ஏற்படவில்லை என டோக்கியோவில்...
உள்நாடு

வெள்ளவத்தையில் மாடியில் இருந்து விழுந்த பெண் பலி

(UTV|கொழும்பு) – வெள்ளவத்த ஹெவ்லோக்சிட்டி வீட்டு தொகுதி ஒன்றில் 19 வது மாடியில் இருந்து வீழ்ந்து பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்....
உள்நாடு

வெல்லே சுரங்கவின் உறவினர் ஒருவர் போதைப்பொருளுடன் கைது

(UTV|கொழும்பு)- மட்டக்குளிய-சமிதிபுர பகுதியில் சுமார் 215 கிராம் ஐஸ் ரக போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்....
உள்நாடு

நாடு முழுவதும் 10,000 போலி வைத்தியர்கள் கண்டுபிடிப்பு

(UTV|கொழும்பு) – நாடு முழுவதும் சுமார் நாற்பதாயிரத்திற்கும் அதிகமான போலி வைத்தியர்கள் மக்களுக்கு சிகிச்சை அளித்து வருவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது....
விளையாட்டு

இலங்கை அணி  2 விக்கட்டுக்களால்  வெற்றி

(UTV|கொழும்பு) – இலங்கை பதினொருவர் அணிக்கும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கும் இடையிலான ஒருநாள் பயற்சி கிரிக்கட் போட்டியில் இலங்கை அணி 2 விக்கட்டுக்களால் வெற்றிப்பெற்றுள்ளது....
உள்நாடுசூடான செய்திகள் 1

தடயவியல் கணக்காய்வு அறிக்கை தொடர்பில் இன்று விவாதம்

(UTV|கொழும்பு)- மத்திய வங்கியின் முறிகள் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட தடயவியல் கணக்காய்வு அறிக்கை குறித்து இன்றும் நாளையும் பாராளுமன்றத்தில் விவாதிக்கப்படவுள்ளது. சபாநாயகர் கரு ஜயசூரியவின் தலைமையில் இன்று(18) மதியம் ஒரு மணிக்கு பாராளுமன்ற...
உலகம்சூடான செய்திகள் 1

கொவிட் 19 வைரஸ் -உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் உயர்வு

(UTV|சீனா)- கொவிட் 19 வைரஸ் தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1868 ஆக உயர்வடைந்துள்ளது. சீனாவின் ஹுபெய் மாகாணத்தில் கொவிட் 19 தொற்றால் கடந்த 24 மணித்தியாலங்களில் மாத்திரம் 93 பேர் உயிரிழந்துள்ளதுடன், இதுவரை 1789...