Month : October 2019

சூடான செய்திகள் 1

ஐக்கிய தேசியக் கட்சியின் மாநாடு இன்று

(UTVNEWS|COLOMBO) – ஐக்கிய தேசியக் கட்சியின் மாநாடு இன்று கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் நடைபெறவுள்ளது. இம் மாநாடு ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் ஆரம்பமாகவுள்ளதாக கட்சியின் பொதுச்...
சூடான செய்திகள் 1

கோட்டாபயவின் குடியுரிமை தொடர்பான மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

(UTVNEWS|COLOMB0) – ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸவை இலங்கை குடிமகனாக அங்கீகரிக்கப்படுவதைத் தடுத்து உத்தரவு ஒன்றை பிறப்பிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீதான விசாரணை நாளை மதியம் 1.30...
சூடான செய்திகள் 1

ரயில் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை

(UTVNEWS COLOMBO) – பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள ரயில் ஊழியர்கள் அனைவரும் மீண்டும் சேவையில் ஈடுபடவில்லை என்றால் அவர்கள் இராஜினாமா செய்தவர்களாக கருதப்படுவார்கள் என இலங்கை ரயில்வே திணைக்களம் அறிவிக்கப்பட்டுள்ளது....
சூடான செய்திகள் 1

ஜனாதிபதி மாளிகையை பல்கலைக்கழகங்களாக மாற்றுவோம் – சஜித் உறுதி

(UTVNEWS COLOMBO) – ஜனாதிபதி மாளிகைகளை தொழில்நுட்ப பல்கலைக்கழகமாக மாற்றப்படும் என்று ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ இன்று தெரிவித்தார்....
சூடான செய்திகள் 1

தனது வெற்றிக்கு ஹகீம் ஆதரவு வழங்குவதை பெரிதும் மதிக்கிறேன் – சஜித்

(UTVNEWS|COLOMB0) -எனது தந்தையின் வெற்றிக்கும் தந்தைக்கு எதிராக கொண்டுவரப்பட்ட குற்றப் பிரேரணையை முறியடிப்பதற்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஸ்தாபக தலைவர் எம்.எச்.எம். அஷ்ரஃப் ஒத்துழைப்பு வழங்கியதுபோல, தற்போதைய தலைவர் ரவூப் ஹக்கீம் தனது...
சூடான செய்திகள் 1

04 மாகாணங்களில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்

(UTVNEWS|COLOMB0) – நாடு முழுவதும் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு இதற்கான நடவடிக்கையை முன்னெடுத்துள்ளதுடன், நாளை முதல், நான்காம், ஐந்தாம் திகதிகளிலும் இந்த வேலைத்திட்டம் தொடரும்...
சூடான செய்திகள் 1

நாணய சுழற்சியில் இலங்கை அணிக்கு வெற்றி

(UTVNEWS | COLOMBO) – இலங்கை – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 3ஆவதும், இறுதியுமான ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியின் நாணய சுழற்சியில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது அதன்படி, முதலில் இலங்கை அணியானது துடுப்பெடுத்தாட...
வகைப்படுத்தப்படாத

வன்முறை சம்பவங்களில் 15 பேர் படுகாயம்

(UTVNEWS|COLOMB0) – சீனாவின் 70-வது ஆண்டு தேசிய தினத்தின் போது ஹாங்காங்கில் பெரும் வன்முறை சம்பவம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. சீனாவில் மா சேதுங் தலைமையில் நடந்த கம்யூனிஸ்ட் புரட்சியின் முடிவில் “சீன...
சூடான செய்திகள் 1

அவிசாவளை – தல்துவ பகுதியில் அமைதியின்மை – பொலிஸ் பாதுகாப்பு அதிகரிப்பு

(UTVNEWS | COLOMBO) – அவிசாவளை – தல்துவ பகுதியில் இரண்டு தரப்புக்கு இடையில் மோதல் சம்பவமொன்று இடம்பெறும் சூழ்நிலை எழுந்துள்ளதால் அங்கு பொலிஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. பேரூந்து...
கிசு கிசு

சுதந்திர முன்னணியின் அதாவுத மற்றும் ஏகநாயக்க சஜித்திற்கு ஆதரவு [PHOTOS]

(UTVNEWS|COLOMB0) – ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முன்னாள் சிரேஷ்ட உப தலைவரும் முன்னாள் அமைச்சருமான அதாவுத செனவிரத்ன மற்றும் முன்னாள் அமைச்சர் டப்ளியு.பி.ஏகநாயக்க ஆகியோர் ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித்...