Month : August 2019

கிசு கிசுசூடான செய்திகள் 1

தேர்தல் பிரச்சாரம்: கோத்தாவின் பாதுகாப்பிற்கு யோசிதவினால் தொண்டர் குழு

(UTVNEWS | COLOMBO) – கோத்தபாய ராஜபக்ஸவின் பாதுகாப்பிற்கென தொண்டர் குழுவொன்றை உருவாக்குவதற்கு ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன தீர்மானித்துள்ளது. இந்த தொண்டர் குழுவில் பாதுகாப்பு படையிலிருந்து ஓய்வுபெற்றவர்கள் மற்றும் விலகியவர்களை உள்வாங்கி குறித்த குழு உருவாக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது....
சூடான செய்திகள் 1

அண்மையில் இணைந்தவர்களை வேட்பாளராக்கினால் வெளியேறுவோம்; ஐ.தே.கவின் பின்வரிசை உறுப்பினர்கள்

(UTVNEWS | COLOMBO) – அண்மையில் கட்சியில் இணைந்தவர்களை வேட்பாளராக நியமித்தால் அரசியலிலிருந்து விலகிக்கொள்வோம் என ஐக்கிய தேசிய கட்சி பின்வரிசை உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். ஹேஷான் விதானகே மற்றும் சமிந்த விஜேசிறி ஆகியோர் செய்தியாளர் சந்திப்பிலேயே...
கிசு கிசுசூடான செய்திகள் 1

பிரேசில் சிறையில் இருந்து தப்ப முயன்ற சில்வா கைது (video)

(UTVNEWS | COLOMBO) – பிரேசில் தலைநகர் இரியோ டி செனீரோ உள்ள உயர் பாதுகாப்பு சிறையில் இருந்து தப்ப முயன்ற பிரபல போதைப்பொருள் கடத்தல்காரன் டா சில்வா கைது செய்யப்பட்டுள்ளான். தனது மகளை போன்று...
சூடான செய்திகள் 1

முஸ்லிம் பெண் பரீட்சார்த்திகளின் ஆடை வரையறுக்கப்பட வேண்டும்

(UTVNEWS | COLOMBO) – முஸ்லிம் பெண் பரீட்சார்த்திகளின் உடை தொடர்பான கலந்துரையாடலொன்றை இலங்கை முஸ்லிம் கவுன்சில் ஒழுங்கு செய்திருந்தது. இந்த கலந்துரையாடல் இஸ்லாமிய கற்கைகள் மத்திய நிலையத்தில் இடம்பெற்றது. இதில் பல இஸ்லாமிய அமைப்புகளின்...
சூடான செய்திகள் 1

பொதுஜன பெரமுன உறுப்பினர் கைது

(UTVNEWS | COLOMBO) -தம்புள்ளை பிரதேச சபை உறுப்பினர் கைது செய்யப்பட்டுள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியை சேர்ந்த அனுர பண்டார என்ற உறுப்பினரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். வாள் ஒன்றினால் வியாபாரி ஒருவரை...
சூடான செய்திகள் 1

புதிய ஆளுநர்கள் நியமனம்

(UTVNEWS | COLOMBO) –  புதிய ஆளுநர்கள் மூவர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் நியமிக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதி செயலகத்தில் சற்று முனனர் பதவிப்பிரமாண நிகழ்வு இடம்பெற்றது. இதன்படி, ஊவா மாகாணத்திற்கான புதிய ஆளுநராக மைத்ரி...
சூடான செய்திகள் 1

சஹ்ரான் ஹசீமுடன் நுவரெலிய முகாமில் பயிற்சி பெற்ற மற்றுமோர் நபர் கைது

(UTVNEWS | COLOMBO) – தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் ஆதரவாளரும் ஜமாத்தே மில்லத்து இப்ராஹிம் அமைப்பின் அநுராதபுர தலைவருமான மொஹமட் இஸ்மயில் மொஹமட் சல்மான் கைது செய்யப்பட்டுள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரியான...
சூடான செய்திகள் 1

ஒழுக்கப் பண்பாடான சமூகமொன்றை கட்டியெழுப்புவுதற்கு அறநெறிக் கல்வி மிகவும் அவசியம்

(UTVNEWS | COLOMBO) – ஒழுக்கப் பண்பாடான சமூகமொன்றை கட்டியெழுப்புவுதற்கு அறநெறிக் கல்வி மிகவும் முக்கியமானதென்றும் அறநெறிக் கல்வியை மேம்படுத்துவதற்கு அரசாங்கம் முடியுமான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். கதுறுவெல...
சூடான செய்திகள் 1

ஹெரோயின் போதைப் பொருளை தன்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் பெண்ணொருவர் கைது

(UTVNEWS | COLOMBO) – பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய கொழும்பு கிராண்ட்பாஸ் – பர்கியூசன் வீதி, முவதொர உயன பிரதேசத்தில் வைத்து ஹெரோயின் போதைப் பொருளை தன்வசம் வைத்திருந்த பெண்ணொருவர் பொலிஸ்...
சூடான செய்திகள் 1

இவ்வருட இறுதிக்குள் 3 அதிவேக நெடுஞ்சாலைகள் நிர்மானப் பணிகள் பூர்த்தி

(UTVNEWS | COLOMBO) – 2019ம் ஆண்டு இறுதிக்கு முன்னர் 3 அதிவேக நெடுஞ்சாலைகள் நிர்மானப் பணிகள் பூர்த்தி செய்யப்பட்டு பொது மக்களிடம் கையளிக்கப்படுமென நெடுஞ்சாலைகள் வீதி அபிவிருத்தி மற்றும் கனியவள அபிவிருத்தி அமைச்சு...