Month : December 2018

வணிகம்

பழச்சாறு சீனிக்கான வரி குறைப்பால் ஏற்பட்டுள்ள நன்மை

(UTV|COLOMBO)-பழச்சாறு தயாரிப்பிற்காக பயன்படுத்தப்படும் சீனிக்கு விதிக்கப்பட்டிருந்த வரி குறைக்கப்பட்டுள்ளமையினால், அவற்றின் உற்பத்தி பொருட்கள் அதிகரிக்க கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த நடவடிக்கை தமக்கு நன்மையை ஏற்படுத்தும் என உற்பத்தியாளர்கள் மற்றும் முதலீட்டாளர்கள்...
சூடான செய்திகள் 1

ஹெரோயினுடன் குடு ரஜா கைது….

(UTV|COLOMBO)-மாதம்பை – சுதவெல்ல பகுதியில் 3 கிராம் 170 மில்லி கிராம் ஹெரோயினுடன் ஜொர்ஜ் பிரியந்த குமார என்ற குடு ரஜா கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் போதைப்பொருள் விற்பனை மற்றும் தம்வசம் வைத்திருந்த...
சூடான செய்திகள் 1

பாடசாலை மாணவன் தூக்கிட்டு தற்கொலை…

(UTV|COLOMBO)-ஹோமாகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிட்டிபன வடக்கு பகுதியில் உள்ள வீடொன்றினுள் பாடசாலை மாணவன் ஒருவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இசுறு சந்தீப எனும் 15 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவனே இவ்வாறு...
சூடான செய்திகள் 1

ஜனாதிபதி -பசிலுக்கிடையில் முக்கிய பேச்சு

(UTV|COLOMBO)-ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பொருளாதார அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கிடையில் முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சந்திப்பு நேற்று ஞாயிற்றுக்கிழமை (02-12-2018) இரவு இடம்பெற்றுள்ளதாக உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். இருவருக்குமிடையிலான சந்திப்பு சுமார்...
சூடான செய்திகள் 1

பேரூந்து கட்டண திருத்தம் தொடர்பிலான கலந்துரையாடல் இன்று(03) இரத்து

(UTV|COLOMBO)-பேரூந்து கட்டணங்கள் திருத்தம் குறித்து தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவுடன் இன்று(03) முன்னெடுக்கவிருந்த கலந்துரையாடல் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் அதிகாரிகள் உரிய ஒத்துழைப்பினை வழங்காத காரணத்தினால் குறித்த கலந்துரையாடல் இரத்து செய்யப்பட்டுள்ளதாக...
சூடான செய்திகள் 1

குற்றச்செயல்களுடன் தொடர்புடைய இளைஞர்கள் கைது

(UTV|COLOMBO)-சட்டவிரோதமாக 3 துப்பாக்கிகளை தம்வசம் வைத்திருந்த இரண்டு சந்தேக நபர்கள் அம்பலாங்கொட – வதுகெதர பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டுள்ளவர்கள் காலி மற்றும் மொரந்துட்டுவ பகுதிகளில் இடம்பெற்ற பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர்கள்...
சூடான செய்திகள் 1

இன்று(03) முதல் முச்சக்கரவண்டி கட்டணம் குறைப்பு

(UTV|COLOMBO)-குறைந்துள்ள எரிபொருள் விலைக்கு அமைய குறைக்கப்பட்ட முச்சக்கரவண்டி கட்டணம் இன்று முதல் அமுல்படுத்தப்படுகின்றது. முதலாவது கிலோ மீட்டருக்கு அறவிடப்பட்ட கட்டணத்தில் இருந்து 10 ரூபாய் குறைப்பதற்கு சுயதொழில் தொழிபுரிவோர் தேசிய முச்சக்கரவண்டி சங்கம் அண்மையில்...
சூடான செய்திகள் 1

அதிக விடுமுறை எடுக்காத ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா

(UTV|COLOMBO)-வடமாகாணத்தில் அதிக விடுமுறை எடுக்காத ஆசிரியர்களை பாராட்டுவதற்கான விழா எடுக்க வேண்டிய தேவை எழுந்துள்ளதாக ஆளுநர் றெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார். வடமாகாண ஆசிரியர்கள் திருமணம் மற்றும் வெளிநாட்டு பயணங்களுக்காக மூன்று மாத விடுமுறையினை பெற்றுக்கொள்கின்றார்கள்....
வகைப்படுத்தப்படாத

வான்வழி தாக்குதலில் 35 கிளர்ச்சியாளர்கள் பலி

(UTV|AFGHANISTAN)-ஆப்கானிஸ்தான் நாட்டின் காஸ்னி மாகாணத்தில் உள்ள அண்டார், கெரோ, டெயக் மற்றும் காராபாக் மாவட்டங்களில் தலிபான் பயங்கரவாதிகள் ஆதிக்கம் நிறைந்த பகுதிகளாக கருதப்படுகிறது. இந்நிலையில், இந்த பகுதிகளில் பதுங்கியுள்ள தலிபான் பயங்கரவாதிகளை குறிவைத்து ஆப்கானிஸ்தான்...
சூடான செய்திகள் 1

பிற்போடப்பட்ட சந்திப்பு இன்று(03) இரவு

(UTV|COLOMBO)-ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கும், ஐக்கிய தேசிய முன்னணியினருக்கும் இடையில் நேற்றிரவு 7.00 மணிக்கு இடம்பெறவிருந்த சந்திப்பு இன்றைய தினத்திற்கு பிற்போடப்பட்டுள்ளது. இதற்கமைய, குறித்த சந்திப்பு இன்றைய தினம் இரவு 8.00 மணிக்கு இடம்பெற உள்ளதாக...