Month : September 2018

சூடான செய்திகள் 1

ஆழிப்பேரலை முன்னெச்சரிக்கை பயிற்சி

(UTV|COLOMBO)-28 நாடுகளில் இன்று(05) சுனாமி முன்னெச்சரிக்கை ஒத்திகை நடைபெறவுள்ளது. இதன்படி இலங்கையில் முல்லைத்தீவு, அம்பாறை மற்றும் காலி உள்ளிட்ட 14 மாவட்டங்களில் இந்த அனர்த்த முன்னெச்சரிக்கை ஒத்திகை இடம்பெறவுள்ளன. முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைத்துறைப் பற்றி,...
சூடான செய்திகள் 1

பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்

(UTV|COLOMBO)-இன்று(05) இடம்பெறவுள்ள பேரணியின் போது அம்பியுலன்ஸ் வண்டிகளுக்கும் பாடசாலை மாணவர்களின் நாளாந்த செயற்பாடுகளுக்கும் இடையூறு ஏற்படும் விதமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமாயின், அதற்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பிரதி பொலிஸ் மா...
சூடான செய்திகள் 1

“மக்கள் பேரணி கொழும்புக்கு” இன்று

(UTV|COLOMBO)-கொழும்பு நகரத்தின் செயற்பாடுகளை முடக்கி, அரசாங்கத்துக்கு சவால் விடும் வகையில், கூட்டு எதிரணி இன்று(05) கொழும்பில் பாரிய மக்கள் பேரணியை நடத்தவுள்ளது. அமைதியான முறையில் தாம் இந்தப் பேரணியை நடத்தவுள்ளதாக கூட்டு எதிரணி தெரிவித்துள்ள...
சூடான செய்திகள் 1

சிறப்பாக செயல்பட்ட நிறுவனங்களுக்கு ஜனாதிபதியின் தலைமையில் விருது

(UTV|COLOMBO)-2016ம் ஆண்டு நிதியாண்டில் 101 அரச நிறுவனங்களின் செயற்பாடுகள் சிறப்பான வெளிப்பாடுகளை வெளிப்படுத்தியுள்ளன. குறித்த இந்த நிறுவனங்களுக்கு விருதுகள் வழங்கும் நிகழ்வு இன்று(05) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையிலும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, சபாநாயகர்...
சூடான செய்திகள் 1வணிகம்

“புதிய இலங்கை கணக்காய்வு நியமங்கள் நோர்டிக் (NORDIC) நாடுகளின் மாதிரியைக் கொண்டுள்ளது” அமைச்சர் ரிஷாட் பதியுதீன்!!

(UTV|COLOMBO)-ஒப்பிடத்தக்க தேசிய கணக்கியல் மற்றும் கணக்காய்வு கட்டமைப்பை அபிவிருத்தி செய்வதற்கு இலங்கைக்கான முயற்சிகளை உலக வங்கி ஆதரிக்கின்ற அதேவேளை, உலகச் சந்தைகளில் எங்கள் முறைசாரா துறையை இணைப்பதற்கு புதிய இலங்கை கணக்காய்வு நியமங்களின் அறிமுக...
கேளிக்கை

சாவித்திரியின் வாழ்க்கை படத்தால் பிரிந்தது குடும்பம்

(UTV|INDIA)-பழம்பெரும் நடிகை சாவித்திரியின் வாழ்க்கை தமிழிலும், தெலுங்கிலும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. சாவித்திரியாக நடித்த கீர்த்தி சுரேசுக்கு வாய்ப்புகள் குவிகின்றன. பழம்பெரும் நடிகை சாவித்திரியின் வாழ்க்கைப் படத்தில் ஜெமினிகணசேனை தவறாக சித்தரித்துக் காட்டியிருப்பதாக...
சூடான செய்திகள் 1

எதிர்ப்பு பேரணி தொடர்பில் நீதிமன்ற உத்தரவு..

(UTV|COLOMBO)-ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் நாளை(05) முன்னெடுக்கப்பட உள்ள எதிர்ப்பு பேரணி தொடர்பில் காவற்துறை மேற்கொண்ட கோரிக்கையை கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாதவாறு குறித்த பேரணியை நடாத்துமாறு உத்தரவிடக்கோரி கருவாத்தோட்டம் காவற்துறை...
சூடான செய்திகள் 1

மஹிந்தானந்தவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

(UTV|COLOMBO)-கடந்த அரசில் விளையாட்டுத் துறை அமைச்சராக இருந்த காலத்தில், லங்கா சதொச நிறுவனத்தால் கெரம் போர்ட் கொள்வனவு செய்த போது சுமார் 53 மில்லியன் ரூபா நிதி தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தி மஹிந்தானந்த...
சூடான செய்திகள் 1

“நகரசபை ஒத்துழைப்பு நல்கினால் மன்னார் நகரத்தை எழில்மிகு நவீன நகராக்க முடியும்” – அமைச்சர் ரிஷாட் பதியுதீன்!

(UTV|COLOMBO)-கட்சி, அரசியல், இன, மத பேதங்களுக்கு அப்பால் நாம் அனைவரும் ஒன்றிணந்து செயற்படுவதன் மூலமே, மக்களுக்கான நன்மைகளையும், பிரதேசத்துக்கான அபிவிருத்திகளையும் செய்ய முடியும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரிஷாட்...