எரிபொருள் விலை அதிகரிப்பால் சபையில் பதற்றம்
(UTV|COLOMBO)-காலி, போப்பே – போத்தல பிரதேச சபையின் நடவடிக்கைகள் பிற்போடப்பட்டுள்ளது. இன்றைய சபை அமர்வில் எரிபொருள் விலை அதிகரிப்பு சம்பந்தமாக இடம்பெற்ற சூடான விவாதத்தையடுத்து ஏற்பட்ட அமைதியின்மை காரணமாகவே சபை நடவடிக்கைகள் பிற்போடப்பட்டுள்ளன. ...