Month : January 2018

வகைப்படுத்தப்படாத

இன்று சிறப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிடும் ஜனாதிபதி

(UTV|COLOMBO)-பிணை முறி அறிக்கை மற்றும் அதன் பரிந்துரைகள் தொடர்பில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இன்று சிறப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிடவுள்ளார். டுவிட்டர் பதிவு மூலம் ஜனாதிபதி அண்மையில் இந்த விடயத்தை அறிவித்திருந்தார். சர்சைக்குரிய பிணை...
வணிகம்

மீன் உற்பத்தி வளர்ச்சி

(UTV|COLOMBO)-கடந்த 2016 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், கடந்த 2017 ஆம் ஆண்டு மீன் உற்பத்தி வளர்ச்சியடைந்திருந்தது. கடற்தொழில் மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சு இதனை தெரிவித்துள்ளது. இதற்கமைய கடந்த ஜனவரி மாதம் முதல் செப்டம்பர்...
வகைப்படுத்தப்படாத

பாலஸ்தீன் மீது டிரம்ப் பாய்ச்சல்

(UTV|)-பாகிஸ்தானுக்கு இத்தனை ஆண்டுகள் நிதியுதவி அளித்து வந்தாலும், தீவிரவாதத்திற்கு எதிராக உறுதியான நடவடிக்கை எடுக்காமல் அமெரிக்க தலைவர்களை முட்டாள்களாக அந்நாடு நினைத்து விட்டது என அதிபர் டிரம்ப் அதிரடி கருத்துக்களை வெளியிட்டார். மேலும், அந்நாட்டுக்கான...
வகைப்படுத்தப்படாத

பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 36 பேர் பலி

(UTV|PERU)-பெரு நாட்டின் தலைநகரான லீமா நகருக்கு வடக்கு திசையில் சுமார் 70 கி.மி. தொலைவில் பசமாயோ என்னும் நகரம் அமைந்துள்ளது. இது கடற்கரை நகரமாகும். இப்பகுதிக்கு செல்லும் சாலைகள் மிகவும் ஆபத்தானவையாகும். சாலைகளை ஒட்டி...
வகைப்படுத்தப்படாத

பிரேசில் சிறையில் பயங்கர மோதல்

(UTV|BRAZIL)-பிரேசில் நாட்டில் உள்ள சிறைகளில் கொலை, கொள்ளை, கடத்தல், போதை வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகள் நிரம்பி வழிகின்றனர். அதே நேரத்தில் சிறைகளில் போதுமான பணியாளர்கள் இல்லை. இந்த நிலையில் அங்கு கோய்யாஸ் மாகாணத்தின் தலைநகரான...
வகைப்படுத்தப்படாத

சாதாரண தரப் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் இன்று ஆரம்பம்

(UTV|COLOMBO)-கல்விப் பொதுத்தராதரப் சாதாரண தரப் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் இன்று ஆரம்பமாகின்றன. 10 நாட்களுக்கு தொடர்ந்து இந்த பணிகள் இடம்பெறவுள்ளன. விடைத்தாள் மதிப்பீட்டு பணிகளுக்காக 105 மத்திய நிலையங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளதுடன் அவற்றில் 35000...
வகைப்படுத்தப்படாத

பொலிதீன் விற்பனையில் ஈடுபடுவோர் இன்று முதல் அவதானம்

(UTV|COLOMBO)-இன்று முதல் சட்டத்துக்கு விரோதமான முறையில் பொலிதீன் தயாரிப்பு மற்றும் விற்பனையில் ஈடுபடும் நிலையங்களை சுற்றிவளைக்கும் நடவடிக்கை இன்று முதல் ஆரம்பிக்கப்படும் என்று மத்திய சுற்றாடல் அதிகாரசபை கூறியுள்ளது. பொலிதீன் மீதான தடை கடந்த...
வகைப்படுத்தப்படாத

ஐக்கிய தேசிய கட்சியின் அமைச்சர்களுக்கு அழைப்பு

(UTV|COLOMBO)-ஐக்கிய தேசிய கட்சியின் அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள் மற்றும் தொகுதி அமைப்பாளர்கள் இன்று கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர். நாடாளுமன்ற உறுப்பினர் கவிந்த ஜயவர்த்தன இதனை தெரிவித்துள்ளார். எதிர்வரும் உள்ளுராட்சி மன்ற தேர்தல் தொடர்பில் கலந்துரையாடும் நோக்கிலே இந்த...
வகைப்படுத்தப்படாத

பாரிய ஊழல், மோசடிகளைக் கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு

(UTV|COLOMBO)-பாரிய ஊழல், மோசடி, அரச சொத்துக்கள், வரப்பிரசாதங்கள், அதிகாரம் மற்றும் உரிமைகளை முறையற்ற விதத்தில் உபயோகித்தல் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான...
வகைப்படுத்தப்படாத

இறக்குமதி செய்யப்பட்ட ஒரு தொகை தேங்காய் அடுத்த வாரம் நாட்டிற்கு

(UTV|COLOMBO)-இறக்குமதி செய்யப்பட்ட ஒரு தொகை தேங்காய் அடுத்த வாரம் நாட்டிற்கு வந்தடையவுள்ளதாக பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது. இந்தோனேஷியாவில் இருந்து இவை கொண்டு வரப்படவுள்ளதாக அமைச்சின் செயலாளர் ஜே.எச்.ரன்ஜித் தெரிவித்தார். இறக்குமதியாளர்கள் 11 பேர்...