Month : May 2017

வகைப்படுத்தப்படாத

திரிபோஷா எடுத்து வருவதாக கூறி சென்ற இளம் பெண்! வீடு திரும்பவில்லை

(UDHAYAM, COLOMBO) – லக்ஷபான நீர் வீழ்ச்சியில் காணாமல் போனதாக சந்தேகிக்கும் பெண் ஒருவரை தேடி காவற்துறை விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். குறித்த பெண்ணுடன் இருந்த 2 வயது குழந்தை ஒன்று இன்று அதிகாலை சடலமாக...
வகைப்படுத்தப்படாத

துப்பாக்கி தவறுதலாக இயங்கியதால் காவற்துறை அதிகாரி காயம்

(UDHAYAM, COLOMBO) – கப்பம் கோரிய நபரொருவரை கைது செய்ய சென்ற வேளை துப்பாக்கி தவறுதலாக இயங்கியதால் காவற்துறை அதிகாரியொருவர் காயமடைந்துள்ளார். அவர் தற்போது கேகாலை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக காவற்துறை தெரிவித்துள்ளது....
வகைப்படுத்தப்படாத

75 தினங்களை கடந்தது காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் போராட்டம்

(UDHAYAM, COLOMBO) – காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் வவுனியாவில் தொடர்ந்து போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. 75 தினங்களைக் கடந்து இந்த போராட்டம் தொடர்கிறது. தங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரையில் தாங்கள்...
வகைப்படுத்தப்படாத

கிழக்கில் முதல்வரின் முயற்சி வெற்றி-முதற்கட்டமாக ஆயிரத்து 700 பட்டதாரிகளுக்கு நியமனம்

(UDHAYAM, COLOMBO) – கிழக்கு பட்டதாரிகளுக்கு கட்டம் கட்டமாக நியமனம் வழங்கும் நடவடிக்கையில் முதற்கட்டமாக  ஆயிரத்து 700 பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கப்படவுள்ளதாக கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்தார். கிழக்கில்  காணப்படும் 4784...
வகைப்படுத்தப்படாத

விபத்தில் பொலிஸ் அதிகாரி காயம்

(UDHAYAM, COLOMBO) – நோட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஒஸ்போன் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் காயமுற்ற பொலிஸ் அதிகாரியொருவர் நாவலபிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நோட்டன் பிரிட்ஜ் பொலிஸார் தெரிவித்தனர் நோட்டன் ஹட்டன் பிரதான பாதையில் ஒஸ்போன்...
கேளிக்கை

ஜேம்ஸ் பொண்ட் காலமானார்

(UDHAYAM, COLOMBO) – துப்பறியும் திரைப்படமான ஜேம்ஸ் பொண்ட் படங்களில் 7 முறை கதாநாயகனாக நடித்த ரோஜர் மூர் கேன்சர் நோய் காரணமாக ஸ்விச்சர்லாந்தில் காலமானார். ஆங்கில திரைப்பட உலகின் முக்கிய படமாக இன்று...
வகைப்படுத்தப்படாத

மற்றும் ஓர் கட்டிடத்தின் சில பகுதிகள் இடிந்து வீழ்ந்தது!!

(UDHAYAM, COLOMBO) – ஹிங்குராங்கொடை நகரில் இரண்டு மாடிக் கட்டிடம் ஒன்றின் சில பகுதிகள் திடீர் என இடிந்து வீழ்ந்துள்ளதுடன் கிராம உத்தியோகஸ்தர் ஒருவர் காயமடைந்துள்ளார். குறித்த நபர் ஹிங்குராங்கொடை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதனை தொடர்ந்து,...
வகைப்படுத்தப்படாத

4 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயின் தொகையுடன் பாகிஸ்தான் தம்பதியினர் கைது

(UDHAYAM, COLOMBO) – 4 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த தம்பதியினர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் கொண்டு வந்த ஹெரோயின் போதைப்பொருளின் பெறுமதி சுமார் 4...
வகைப்படுத்தப்படாத

பாகிஸ்தான் 8 மாணவர்கள் இலங்கை வருகை

(UDHAYAM, COLOMBO) – பாகிஸ்தானை சேர்ந்த 8 மாணவர்கள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். இரு நாடுகளையும் சேர்ந்த மாணவர்களுக்கிடையிலான நல்லுறவை ஏற்படுத்தும் நோக்கில் பாகிஸ்தானின் லாகூர் நகரிலிருந்து ஷாசியா ஷாகித் என்பவரின் தலைமையில் இவர்கள்...
வகைப்படுத்தப்படாத

கண்ணிவெடி அகற்றும் பணிகளுக்காக மேலதிக நிதியை வழங்க, அமெரிக்கா தீர்மானம்

(UDHAYAM, COLOMBO) – இலங்கையில் கண்ணிவெடி அகற்றும் பணிகளுக்காக, 2018 ஆம் ஆண்டு மேலதிக நிதியை வழங்க, அமெரிக்கா தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக 2018 ஆம் ஆண்டுக்கான பாதீட்டில், 2.88 மில்லியன் டொலர்களை ஒதுக்குமாறு,...