வகைப்படுத்தப்படாத

மோடியின் வருகை காரணமாக இருநாட்டு உறவு மேலும் வலுப்பெறும் -மனோ

(UDHAYAM, COLOMBO) – சுதந்திர கட்சியின் அமைச்சரொருவர் இணை அமைச்சரவை பேச்சாளராக செயற்படுவது தொடர்பில் பிரச்சினை இல்லை என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டதை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது அமைச்சர ்இதனை தெரிவித்தார்.

மேலும் , இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு வருவதற்கு  சிலர் எதிர்ப்பு தெரிவிக்கும் நிலையில் , இருநாட்டு உறவை மேலும் வலுப்படுத்துவதற்காக அவர் இலங்கை வந்துள்ளதாக அமைச்சர ்தெரிவித்திருந்தார்.

Related posts

චීනයෙන් දුම්වැටි ආනයනය නතර කරන බවට සහතිකයක්

விமானம் கடலில் வீழ்ந்து விபத்து

பாதீட்டின் குழு நிலை விவாதத்தின் மூன்றாம் நாள் இன்று