உள்நாடு

கடந்த 24 மணித்தியாலத்தில் கொரோனாவுக்கு ஐவர் பலி

(UTV | கொழும்பு) –  கடந்த 24 மணித்தியாலத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 05 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனையடுத்து, இலங்கையில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 489ஆக அதிகரித்துள்ளது.

உஸ்ஸாபிட்டிய பகுதியை சேர்ந்த 53 வயது பெண், கிரிஉல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 78 வயது பெண், கொலன்னாவை பிரதேசத்தைச் சேர்ந்த 72 வயது ஆண் ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன், மட்டக்குளிய பிரதேசத்தைச் சேர்ந்த 62 வயது பெண் மற்றும்
பொரலஸ்கமுவ பிரதேசத்தைச் சேர்ந்த 70 வயது பெண் ஆகியோர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

கொரோனாவிலிருந்து 406 பேர் பூரண குணமடைந்தனர்

தேர்தல் பிரச்சாரங்கள் இன்று நள்ளிரவுடன் நிறைவு – தேர்தல் ஆணையாளர் எச்சரிக்கை

editor

தமிழ் தலைவர்களை சந்திக்கும் ஜெய்சங்கர்!