வகைப்படுத்தப்படாதஇலங்கை அமரபுர மஹா சங்கத்தின் பதிவாளர் காலமானார் by April 18, 20178 Share0 (UDHAYAM, COLOMBO) – இலங்கை அமரபுர மஹா சங்கத்தின் பதிவாளர் வணக்கத்திற்குரிய பிரம்மானவத்தே சீவலீ தேரர் காலமானார். அவர் தனது 82 ஆவது வயதிலேயே இவ்வாறு காலமாகியுள்ளார்.