22 ஆயிரத்து 873 பேர் டெங்கு நோய் தொற்றால் பாதிப்பு

22 ஆயிரத்து 873 பேர்  டெங்கு நோய் தொற்றால் பாதிப்பு

(UTV|COLOMBO)  டெங்கு நோய் தொற்று காரணமாக இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதிவரை 22 ஆயிரத்து 873 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என சுகாதார அமைச்சின் டெங்கு நோய் தடுப்பு பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

டெங்கு நோய் தொற்று காரணமாக மேல் மாகாணத்தை சேர்ந்தவர்களே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அந்தவகையில் மேல் மாகாணத்தில் மாத்திரம் 9 ஆயிரத்து 645 பேர் டெங்கு நோய் தொற்று காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

 

 

 

Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )