2019 ஆம் ஆண்டின் உணவு பாதுகாப்பு வாரம் இன்று முதல்…

2019 ஆம் ஆண்டின் உணவு பாதுகாப்பு வாரம் இன்று முதல்…

(UTV|COLOMBO) 2019 ஆம் ஆண்டு உணவு பாதுகாப்பு வாரம் இன்று முதல் எதிர்வரும் 7 ஆம் திகதி வரை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும் பாதுகாப்பான உணவுகளை மாத்திரம் கொள்வனவு செய்வோம் என்ற தொனிப்பொருளில் இது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

பாதுகாப்பு அல்லாத உணவுகளை கொள்வனவு செய்வதை நிராகரித்து அந்த நிறுவனம் தொடர்பில் பிரதேச சுகாதார மருத்துவ அதிகாரி மற்றும் பொது சுகாதா பரிசோதகர்களுக்கு அறிவிப்பது தொடர்பில் பொது மக்களை அறிவுறுத்தல் இதன் எதிர்பார்ப்பாகும்.

 

 

 

 

 

 

 

Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )