இராஜாங்க அமைச்சர் தொடர்பிலான அறிக்கை எதிர்வரும் 25ம் திகதியன்று பிரதமருக்கு

இராஜாங்க அமைச்சர் தொடர்பிலான அறிக்கை எதிர்வரும் 25ம் திகதியன்று பிரதமருக்கு

(UTV|COLOMBO) கொக்கேய்ன் பயன்படுத்தும் அமைச்சர்கள் தொடர்பில் இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க வெளியிட்டுள்ள தகவல் தொடர்பிலான அறிக்கை எதிர்வரும் 25ம் திகதிக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு கையளிக்கப்படும் என சபை முதல்வரான அமைச்சர் லகஷ்மன் கிரியெல்ல இன்று(22) தெரிவித்துள்ளார்.

இன்று(22) முற்பகல் 9.30 அளவில் குறித்த குழு சபை முதல்வரான அமைச்சர் லகஷ்மன் கிரியெல்ல தலைமையில் கூடியமையும் குறிப்பிடத்தக்கது.

 

 

 

Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )