வகைப்படுத்தப்படாத

பப்புவா நியூ கினியாவில் பாரிய நிலநடுக்கம்

 

(UDHAYAM, PAPUA NEW GUINEA) – பசிபிக் பெருங்கடல் பகுதியில் உள்ள பப்புவா நியூ கினியாவின் தென் கடற்பகுதியில் 6.5 ரிக்டர் அளவில் பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

கன்ரியன் பிரதேசத்தில் இருந்து 32 கிலோ மீட்டர் தொலைவில் எபிட்டின் கடற்பகுதியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள் தொடர்பில் இதுவரை எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.

Related posts

சிங்கத்தின் கோரப்பிடியில் சிக்கிய மனிதன்…

தேர்தல் கண்காணிப்பிற்காக 7000 கண்காணிப்பாளர்கள் கடமையில்

இலங்கையில் முதல்முறையாக நடைபெறும் ஜல்லிக்கட்டு!