மொட்டுவின் முன்னாள் எம்.பி மிலான் ஜயதிலக்க கைது

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மிலான் ஜயதிலக்க இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் இன்றைய தினம் (19) கைது செய்யப்பட்டுள்ளார்.