உள்நாடுசூடான செய்திகள் 1லாஃப்ஸ் நிறுவனத்தின் அதிரடி அறிவிப்பு June 1, 2025June 1, 2025417 Share0 ஜூன் மாதத்தில் லாஃப்ஸ் சமையல் எரிவாயுவின் விலையில் எந்த திருத்தமும் மேற்கொள்ளப்பட மாட்டாது என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. லாஃப்ஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் கலாநிதி நிரோஷன் ஜே. பீரிஸ் இதனைத் தெரிவித்தார்.