உள்நாடு

சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனியவுக்கு விளக்கமறியல்

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்ட சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனியவை நாளை (11) வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்வைக்கப்பட்ட சாட்சியங்களை பரிசீலித்த பின்னர் கொழும்பு மேலதிக நீதவான் மஞ்சுள ரத்நாயக்க இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

Related posts

சீடி விக்ரமரத்னவை பொலிஸ்மா அதிபராக நியமிக்க அனுமதி

19 தேசிய பட்டியல் உறுப்பினர்களின் வர்த்தமானி அறிவிப்பு

இலங்கையின் மிகப்பெரிய மீன்பிடி படகு டிக்கோவிட்டவில் அறிமுகப்படுத்தப்பட்டது

editor