உலகம்

ஈரானின் தாக்குதலில் இலங்கைப் பெண் காயம்!

இஸ்ரேலின் டெல் அவிவ், எய்லாட் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளை குறிவைத்து ஈரான் நடத்திய தாக்குதல்களில் இலங்கைப் பெண் ஒருவர் காயமடைந்துள்ளார்.

அவரின் நிலைமை மோசமாக இல்லை என இஸ்ரேலிய தூதர் நிமல் பண்டாரா கூறுகிறார்.

காயமடைந்த நபர் இஸ்ரேலின் பேட் யாம் பகுதியில் பணிபுரிந்த இலங்கைப் பெண் ஆவார்.

இவேளை, டெல் அவிவ் நகரின் தெற்கே பணிபுரியும் இலங்கைப் பெண் ஒருவர், நிலநடுக்கம் காரணமாக, தான் வேலை செய்யும் வீட்டை விட்டு வெளியேறி விட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Related posts

வேட்பாளராக களமிறங்கும் ட்ரம்ப்!

ISயில் பயிற்சிபெற்ற நான்கு இலங்கையர்கள்! நீர்கொழும்பு மற்றும் கொழும்பு நபர்கள் என அடையாளம்

கொரோனா காரணமாக 15 நாடுகளுக்கு கட்டார் தடை விதிப்பு