அரசியல்உள்நாடுவிசேட செய்திகள்

இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார் இலங்கை பிரதமர் ஹரிணி

இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூரிய இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில் இன்றைய தினம் (17) இந்திய பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இக் கலந்துரையாடலில் பெண்களின் கல்வி, பெண்களின் அதிகாரம், புதுமை, மேம்பாட்டு ஒத்துழைப்புகள், மீனவர்களின் நலன் குறித்த பல்வேறு துறைகள் பற்றிய பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது.

Related posts

அதிக விலைக்கு குடிநீர் போத்தல்கள் விற்பனை – 25 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான அபராதம் வசூலிப்பு

editor

ருஹுணு பல்கலைக்கழகத்தின் மாணவர்களைத் தாக்கிய குளவிக் கூட்டம்

editor

நோர்வே தூதுவரை சந்தித்த சாணக்கியன் மற்றும் சுமந்திரன்

editor